கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகளில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் மற்றும் கடை அல்லது வணிக நிறுவனத்தின் மீது புகார்கள் வந்தால் அதன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment