அசகளத்தூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் திருவிழா பருவதராஜகுல மக்கள் தலைமையில் சீரும் சிரப்புமாக நடைபெற்றது. மேலும் கரகம் துர்காவின் கரகாட்டம் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
ஓம் சக்தி திருக்கோவிலில் துபாய் முத்தமிழ் சங்கம் சேர்மன் திரு. N.ராமசந்திரன் அவர்கள் தலைமையிலும் முன்னால் தலைவர் திரு.A.பழனிச்சாமி, பிச்சைமணி, அசகளத்தூர் தமிழசங்கம் தலைவர் G. P.சாமி, A.ராஜேந்திரன்(ரைஸ் மில்), X கவுன்சிலர் G.பாண்டுரங்கன் அவர்கள் மற்றும் கணேசன், ராமமூர்த்தி, S.மணி, M.செந்தில், பூசாரி சுப்ரமணியன், ராமசாமி ஆகியோர்கள் முன்னிலையிலும் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment