சங்கராபுரம் நகர திமுக முன்னாள் அவை தலைவர் M.S குமார் அவர்களின் தகப்பனார் மாரி சங்கரன் அவர்கள் மறைந்ததையொட்டி அவரின் முதாலாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
என்.வி.என்.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர் ஜெயம்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் T.Pசந்திரசேகரன், மற்றும் RVN சூப்பர் மார்க்கெட் R VN லாரி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் சகோதரர்கள் RVN.ஜனார்த்தனன், RVN சீனிவாசன் ஆகியோர் மாரி சங்கரன் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்து. மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பரமகுரு மற்றும் முகமது பாஷா, ஜி டி தயாளன், ஆறுமுகம்,பிரேம்குமார் ராமச்சந்திரன்,கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழவில் 1000 திற்க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு விருந்தளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment