இறக்கும் தருவாயில் 18 பேரின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்...! - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 30 November 2023

இறக்கும் தருவாயில் 18 பேரின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்...!


விருதாச்சலத்தில் இருந்து திருப்பதி சென்ற அரசு பேருந்தை இன்று ஓட்டுநர் மாரிமுத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கோவிலூர் அடுத்துள்ள அரும்பாக்கம் கிராமம் அருகே வந்தபோது திடீரென மாரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகளின் பாதுகாப்பை கருதி ஓட்டுநர் ஓரமாக வாகனத்தை நிறுத்தி உள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad