அடுத்த ஆண்டு மே மாதத்துடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு தமிழ்நாடு டிஜிபியிடம் மனு அளித்திருந்த நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஷசாங்சாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Thursday, 30 November 2023
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு!
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment