உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி முட்டையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தேமுதிக தொண்டர்களை கைது செய்த போலீசார் - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 September 2023

உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி முட்டையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தேமுதிக தொண்டர்களை கைது செய்த போலீசார்


உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி முட்டையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தேமுதிக தொண்டர்களை கைது செய்த போலீசார் ஒரு தனியார் திருமண அடுத்த மண்டபத்தில் மின்விசிறி கழட்டி கீழே வைத்து விட்டு காற்றோட்டம் இல்லாமல் தேமுதிக தொண்டர்களே அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் போலீசார் இந்த போராட்டத்தில் 250க்கு மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தலைவர் கேப்டன் ஆணைப்படி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு தேமுதிக சார்பில் சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை திருநாவலூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன், வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் திருமால், அருள், திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக பொருளாளர் கருணாகரன் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார். 


உடன் மாவட்டத் துணைச் செயலாளர் தவமணி, பொதுக்குழு உறுப்பினர் கலையரசன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை நகர அவை தலைவர் ஜோதிலிங்கம், நகர பொருளாளர் மணிகண்டன், நகர துணை செயலாளர் ராஜ் திலக், அப்பாஸ் அலி, மாவட்ட பிரதிநிதி இப்ராஹிம், முருகன், ஒன்றிய நிர்வாகிகள் ஏழுமலை, மணிகண்டன், பழனிவேல், ஞானவேல், சம்பத்குமார் ,வீராசாமி, முனியன் ,பிரபாகரன், சக்திவேல் ,ஜெயபால், செல்வம் ,ராஜீவ் காந்தி, பச்சமுத்து,  ஏழுமலை, வடிவேல், சதீஷ்குமார், சக்கரவர்த்தி, உதயகுமார், தனசேகர், கங்கா, செந்தில், முருகன் , முரளி, கோபால், சௌந்தர்ராஜன், செல்வராஜ், அஜித், மற்றும்  259க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad