கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை சுற்றியுள்ள விவசாயிகள் மானாவாரி நாட்டு கம்பு விதைக்கப்பட்டு போதிய அளவில் மழை இல்லாத நேரத்திலும் விவசாயத்தை கை விடாமல் (21) நாள் கம்பு பயிருக்கு களை எடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் சாகுபடி செய்யும் அனைத்து பயிர்களுக்கு மழையாலும் வெப்பத்தின் காரணமாக வனவிலங்குகளாளும் பயிர்களுக்கு பாதிப்பு தொகையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம் மாநில அமைப்பு தலைவர் கோ.பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment