கரும்பு விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 21 July 2023

கரும்பு விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்.


ஒரு டன் கரும்பிற்கு RS-5000 விலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய போராட்டத்தின்  ஒரு பகுதியாக திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு. பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லேட்-5 அலகு ( வேங்கூர் -திருக்கோவிலூர்)  ஆலை மட்ட சங்கத் தலைவர் எம் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் சு.வேல்மாறன். ஆலை மட்ட பொருளாளர் எம்.பழனி கோட்டச் செயலாளர் R-விஜயகுமார் (மனம்பூண்டி), கோட்டச் செயலாளர் ஜி.ராமசாமி (அண்டபள்ளம்) ., கோட்டச் செயலாளர் எஸ்.சிவம் (முகையூர்), கோட்டத் தலைவர் டி.ஜெகநாதன் (மனம்பூண்டி). உள்ளிட்ட தலைவர்களோடு நூற்றுக்கு மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad