நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது போலீசார் விசாரணை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 July 2023

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது போலீசார் விசாரணை.


கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேட்டு மற்றும் காவலர்கள் பில்லூர் காப்பு காட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது PY 01 Q 015 மற்றும் TN 11 P 2004 பதிவெண்கொண்ட இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது எறையூர் கிராமத்தை சேர்ந்த 1. அந்தோணிசாமி மகன் சூசை(45), 2. சின்னப்பன் மகன் தொன்போஸ்கோ(25), 3. சின்னப்பன் மகன் அந்துவான் கிறிஸ்துராஜ்(28), 4. ஆரோக்கியதாஸ் மகன் அந்துவான் ஜான் பீட்டர்(19) மற்றும் 5.லூகாஸ் மகன் ஜான் எடிசன் (22) ஆகியோர் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிந்து 5 நபர்களையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணைக்குபின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad