உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்க விழா. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 March 2023

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்க விழா.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்க விழா.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ_சேவை மையம் துவக்க விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் திரு_ஷர்வண்குமார்_IAS அவர்கள் தலைமை ஏற்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.



இதில் கள்ளக்குறிச்சி வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் சங்கராபுரம் சட்டபேரவை உறுப்பினருமான தா. உதயசூரியன் MLA அவர்கள் முன்னிலை வகித்து குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்.

இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் & தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சி மன்றகுழு உறுப்பினர் & உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு A.J. மணிக்கண்ணன்.MLA அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் U.S.வைத்தியநாதன் அவர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள்,  தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்,ஒன்றிய குழு தலைவர், நகர் மன்ற தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், என மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad