கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்தியாதெரு. பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் & தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சி மன்றகுழு உறுப்பினர் & மாவட்ட அவைத்தலைவர் A_J_மணிகண்ணன்.MLA பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
உடன் DSO வாட்டச்சியர் ராஜூ, உளுந்தூர்பேட்டை நகராட்சி மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர் க.ஜெயசங்கர், வார்டு கவுன்சிலர்,நகர செயலாளர் டேனியல் ராஜ்,காலாசுந்தரமூர்தி, முருகவேல்,ராஜவேல், மதியழகன், திமுக நிர்வாகிகள், திருநாவலூர் ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி இளாங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், நாச்சியார்பேட்டை ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment