கள்ளக்குறிச்சி மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடத்தப்பட்டது.
மலை கோட்டாலம், அரசினர் உயர்நிலைப் பள்ளியில், (எங்களது பள்ளியில் )பேச்சு போட்டியில் கலந்து கொண்டு , பள்ளி அளவில் முதல் இடத்தையும், மாவட்டஅளவில் முதலிடத்தையும் எட்டாம் வகுப்பு மாணவி சவிதா பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வனத்துறை அலுவலர் IFS அவர்களின் கரங்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது..
போட்டியில் கலந்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு சாதனா குள்ளமூப்பன் மற்றும் எட்டாம் வகுப்பு ஜனனிகா அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment