காச்சக்குடி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 February 2023

காச்சக்குடி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

காச்சக்குடி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்



கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், காச்சக்குடி ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட. திமுக செயலாளரும் ரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் காச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மீனா தணிகைவேல் முன்னிலையில் நடைபெற்றது. 


இதில் கூத்தக்குடி கால்நடை உதவி மருத்துவர் ஜீவா, தலைமையிலான மருத்துவ உதவியாளர் சிவபெருமான், செயற்கை முறை கருவூட்டலாளர் சக்திவேல், வெங்கடேசன் சுமார் ஆகியோர் 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad