தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் M.H. ஜவாஹிருல்லா அவர்களின் உத்தரவுக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஏ.பசல் முகமது அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் தமுமுக சிறப்பாக செயல்படுகிறது பேரிடர் காலங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் செயல்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள், வர இருக்கும் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து பகுதி தமுமுக பேரிடர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை பகுதியிலும் தமுமுக பேரிடர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் எந்த நேரமும் இந்த தொலைபேசி எண்ணிற்கு 98436 55100, 97892 12275, 73393 09091, 96553 58383, 80123 46889, 98431 117119, 95979 46603. தொடர்பு கொள்ளலாம் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஏ.பசல் முகமது தெரிவித்துள்ளார்.
- உளுந்தூர்பேட்டை தாலுக்கா செய்தியாளர். க. சமியுல்லா
No comments:
Post a Comment