கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J. மணிக்கண்ணன் அவர்களின் அலுவலகத்தில் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் முன்னிட்டு திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருநாவலூர் மேற்கு திமுக ஒன்றிய கழக செயலாளர் கே.வி முருகன், திருவெண்ணெய்நல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் மா.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

No comments:
Post a Comment