சங்கராபுரம் அருகே குரங்குகள் அட்டகாசம் தீர்வு.
சங்கராபுரம் அடுத்து வாணாபுரம் ஊராட்சியில் குரங்குகள் அட்டகாசத்தை தீர்த்து வைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டார் ஊர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்- க.சமியுல்லா
No comments:
Post a Comment