24 குண்டுகள் முழங்க உடல் தகனம்.
திருக்கோவிலூர் என்ஜிஜிஓ நகர், பாரதியார் தெருவை சேர்ந்த டிஜெயராமன் மகன் ஜெ.சீனிவாசன் தேசிய பாதுகாப்புப்படை துணை காவலர் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் இன்று துணை தலைமை கமாண்டர் சஞ்சய் குமார் தலைமையில் தலைமையில் 24 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.
இதில் அரசு அதிகாரிகள்,அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment