கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூரில் தமுமுக - மமக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாக குழு தமுமுக மாநில செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் பங்கேற்பு.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமுமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது முன்னதாக அலுவலகம் முன்பு கழக கொடி ஏற்றப்பட்டது, இதில் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆர்பாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் டிசம்பர்6 போராட்டத்தை எழுச்சிகரமா நடத்துவது என்றும் மற்றும் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்கள்.
No comments:
Post a Comment