உளுந்தூர்பேட்டை அருகே உ.செல்லூர் கிராமத்திற்கு பேருந்து இயக்க வேண்டும். என்று சிபிஎம் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.மணிகண்ணன் MLA, அவர்கள், திருநாவலூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர். KV.முருகன், சிபிஎம் மாவட்ட செயலாளர் TM.ஜெய்சங்கர் அவர்கள் தலைமையில். உ.செல்லூர் கிராமத்திற்கு மீண்டும் தடம் எண் 35. என்ற பேருந்து இன்று முதல் இந்த வழித்தடத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, திருநாவலூர் ஒன்றிய துணை சேர்மன் ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M. செந்தில், மாவட்ட குழு உறுப்பினர் M.ஆறுமுகம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் T.S. மோகன், சிபிஎம் ஒன்றிய நிர்வாகி வழக்கறிஞர் V. சுரேஷ், K.ஆனந்தராஜ், J.சசிகுமார், A.தங்கமணி, உ செல்லூர் கிளைச் செயலாளர் தோழர் சிவபெருமான், சுரேஷ், சக்கரவர்த்தி, வீரன், உ.நெமிலி கிளைச் செயலாளர் ஆறுமுகம், திமுக கிளை நிர்வாகிகள், சிபிஎம் தோழர்கள். மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment