கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தெற்கு நகரத்தின் சார்பாக அம்பேத்கார் ஆட்டோ சங்கத்தில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், என்று உறுதிமொழி தெற்கு நகர விடுதலை சிறுத்தை கட்சியினர்.

இந்நிகழ்விற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் எம்.எஸ்.முருகன், தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக தொகுதி செயலாளர் செ.க.சேரன், கலந்து கொண்டார், ஒன்றிய பொருளாளர் க.கார்முகிலன், ஒன்றிய துணை செயலாளர் அரும்பிலவாடி பூசைமணி, நகர துணை செயலாளர்கள் கே.கோவிந்தன்,ஆ.பாலாஜி, அ.சதீஷ், க.அன்பழகன், விவசாய அணி மாவட்ட துணை செயலார் மற்றும் ஆட்டோ ஸ்டேண்ட் உறுப்பினர்கள் பாக்கியராஜ், வெங்கடேசன், ரவி, விஜய், வெங்கடேசன், மா.க.மாயவன், பாலு, பிரசாந்த், சாரதி, குமரவேல், அசோக்கு மார், மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment