
உதயநிதி ஸ்டாலின் MLA, அவர்களின் பிறந்த நாளை திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் K.V. முருகன் அவர்களால் இன்று திமுக கழக கொடியேற்றப்பட்டு, உதயநிதி ஸ்டாலின், ரசிகர் மன்றம் திறப்பு விழா, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டது, மற்றும் சிறப்பு அன்னதானமும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சிலும், ஏழை மக்களுக்கு இலவச சேலை, வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணை பெருந்தலைவர் ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் பிரபு, வேலூர் கவுன்சிலர் மணிகண்டன், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஐயப்பன், ஜெகதீஷ், அம்மாசி, அன்பரசு, முன்னாள் கவுன்சிலர் வேலு, முருகானந்தம், ஒன்றிய துணைச் செயலாளர் அம்மாசி, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திலகராஜ், சம்பத், ராமலிங்கம், களமருதூர் கண்ணாயிரம், கண்ணன், துணைத் தலைவர் அய்யனார், காசிநாதன், கிருஷ்ணன், ஆறுமுகம் ,அம்மாசி, மோகன், மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment