கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்குதல் தொடர்பாக முதல் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக உள்கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 18-11-2022 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், கலந்து கொள்ளவுள்ளனர், எனவே பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment