கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2024 ஆம் ஆண்ட்ரு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம். நேற்று 12-11-2022 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு க ஸ்டாலின். அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது, இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அவைத் தலைவர், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான A.J.மணிக்கண்ணன் மற்றும் உளுந்தூர்பேட்டை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் யுஎஸ். வைத்தியநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜவேலு, திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி ஆர் வசந்தவேல், திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே வி முருகன், திருநாவலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர்கள். ஒன்றிய கவுன்சிலர்கள். ஊராட்சி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment