கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கந்தசாமிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை அருகே முள்செடி, கொடிகள் மண்டி இருந்து இதனை அகற்ற உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் நாவுக்கரசுவிடம் உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் துணைத் தலைவர் வைத்தியநாதன், நகர மன்ற ஆணையர் சரவணன், 17 மற்றும் 18வது வார்டு உறுப்பினர்கள் மாலதி இராமலிங்கம், செல்வகுமாரி இர.ரமேஷ் பாபு அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர், இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது இயந்திரம் மூலம் முற்றிலும் அகற்றப்பட்டது, உடனடியாக செய்து கொடுத்த நகர நிர்வாகத்திற்கு கந்தசாமிபுர மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
- செய்தியாளர் பார்த்திபன்

No comments:
Post a Comment