உளுந்தூர்பேட்டையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை கைது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

உளுந்தூர்பேட்டையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை. டிஎஸ்பி.மகேஷ். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு .டி எஸ்பி.ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப் இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் மற்றும் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்து ரூபாய். 4. லட்சம்  மதிப்பிலான கஞ்சா இருசக்கர வாகனம் செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.


உளுந்தூர்பேட் டைபகுதியில் கஞ்சாவி'ற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். 


- கள்ளக்குறிச்சி மாவட்டம் தலைமை செய்தியாளர். பார்த்தீபன்

No comments:

Post a Comment

Post Top Ad