கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் கெடிலம் நான்கு முனை சந்திப்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் திருநாவலூர் ஒன்றிய செயலாளர் சங்கீதா அம்பேத்அவர்களின் தலைமையில் நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.
இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் கனக அம்பேத் மற்றும் தொகுதி செயலாளர் சே.க. சேரன் ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ் செழியன் மின்னல் பாலு முத்துக்குமரன் தமிழ் வல்லவன் தமிழ்ச்செல்வன் அன்பு வினோத் தீபன் போராட்டத்தின் கலந்து கொண்டார்கள்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன்.
No comments:
Post a Comment