எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பனி நீக்கம் செய்யப்பட்ட உளுந்தூர்பேட்டை டோல் கேட் ஊழியர்கள். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 10 October 2022

எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பனி நீக்கம் செய்யப்பட்ட உளுந்தூர்பேட்டை டோல் கேட் ஊழியர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் பணி நீக்கியத்தை கண்டித்து தொடர்ந்து எட்டாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் சந்தித்து போராட்டத்திற்கு திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட 44 ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக முழு  அளிப்பதாக தெரிவித்தனர்.


பின்பு தொழிலாளர்களின் உடல் நலம் சூழ்நிலைகளை எடுத்துக் கூறி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொண்டிருந்தார் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர் அவர்களுக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் டி கே முருகன் அவர்கள் குளிர் பணம் கொடுத்து உண்ணாவிரதத்தை போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் கூட்டமைப்பு தலைவர் சுவாதி முருகன் துணைத் தலைவர் நாகராணி வெங்கடேசன் துணை செயலாளர் குணா வெங்கடேசன் சுகந்தி காமராஜ் சத்யா இளவரசன் பூபதி முருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன். 

No comments:

Post a Comment

Post Top Ad