வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 8.10.2022. பொது விநியோகம் திட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 7 October 2022

வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 8.10.2022. பொது விநியோகம் திட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல் பேரில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 8.10.2022. பொது விநியோகம் திட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது நேரம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகவரி மாற்றம் உறுப்பினர் மாற்றம் புதிய குடும்ப அட்டை நகல் மற்றும் பொது விநியோகம் திட்டத்தின் தொடர்பான அனைத்து கோரிகளுக்கும் தீர்வு காணப்படும் பொதுமக்கள் இந்த முகாமில் பயன்படுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பார்த்திபன் 

No comments:

Post a Comment

Post Top Ad