தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக 06.10.22. மாலை 3.00மணி அளவில் உளுந்தூர்பேட்டையில் செங்குறிச்சி டோல்கேட்டில் 28 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளர்களை விழுப்புரம் மண்டல பொதுச் செயலாளர் V.சேகர். தலைவர் D.ஞானசேகர் பொருளாளர் M.குமாரசாமி. மத்திய சங்க நிர்வாகிகள் R.வேலு. G.சந்திரசேகரன் ரவிச்சந்திரன் ராதாகிருஷ்ணன் மனோகரன் நாகராஜன் திராவிட மணி. நூறு இம்மானுவேல் அன்பழகன் கோமதுரை ராஜேந்திரன் பெருமாள் திண்டிவனம் ராஜேந்திரன் உளுந்தூர்பேட்டை ராதாகிருஷ்ணன் முன்னாள் பொருளாளர் ஜான் போஸ்கோ கிளை நிர்வாகிகளும் மற்றும் பெருந்திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அனைத்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் ஆதரவினை நம்பிக்கை ஊட்டும் வகையில் பொதுச் செயலாளர் V.சேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் K. குணசேகரன். செங்குறிச்சி டோல்கேட்டின் தொமுச கௌரவ தலைவர் தொமுச துணைத்தலைவர் ப.கனகவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment