எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு. கவினர் சாலை மறியல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 October 2022

எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு. கவினர் சாலை மறியல்.

எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு. கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதில் திருநாவலூர் ஒன்றிய செயலாளர் செண்பகவேல், செயலாளர் சந்திரன் மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, மாணவரணி மாவட்ட செயலாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். நகர கிளை செயலாளர் மாவட்ட செயலாளர் குமரகுரு, ஒன்றிய துணை தலைவர் ராஜாராம் அவை தலைவர் முத்துராமன் இணைச் செயலாளர்கள் கோவிந்தன் ஜெயந்தி இளையபெருமாள் ஒன்றிய பொருளாளர்கள் மனோகரன் சுதாகர் துணைச் செயலாளர்கள் லதா பாலாஜி தயாநிதி பழனி மலை ஊராட்சி தலைவர்கள் ஜனார்த்தனன், மகேஷ் மாவட்ட பிரதிநிதிகள் அசோக் குமார் பாஸ்கர் கொளஞ்சி சரஸ்வதி பழமலை சாந்தி ஐயப்பன் அம்பிகா ராமலிங்கம் உதயகுமார் ரங்கநாதன் ஆறுமுகம் வெங்கடேசன் சிவகுமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர். 


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்

No comments:

Post a Comment

Post Top Ad