புதுப்பித்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணி கண்ணன் திறந்து வைத்தார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 14 October 2022

புதுப்பித்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணி கண்ணன் திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலக அருகாமையில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை புதுப்பித்து அக்கட்டிடத்தை இன்று கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அவை தலைவர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணி கண்ணன் திறந்து வைத்தார்.


மரக்கன்று வழங்கி சிறப்பித்தார் விழாவில் விழாவில் கலந்துகொண்டு திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்கணேஷ் கண்ணன் செம்மனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் உமா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாதன் திருநாவலூர் மேற்கு கழக ஒன்றிய செயலாளர் கே வி முருகன் திருவெண்ணைநல்லூர் கழக ஒன்றிய செயலாளர் கிழக்கு சந்திரசேகரன் தலைவர்கள் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் காசிநாதன் அலமேலு சாந்த சீலன் தண்டபாணி 44 பஞ்சாயத்து தலைவர் கலந்து கொண்டார்கள் 


- தமிழக குரல் செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன்.

No comments:

Post a Comment

Post Top Ad