அதிமுக சார்பில் 51 ஆம் ஆண்டு துவக்க விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 October 2022

அதிமுக சார்பில் 51 ஆம் ஆண்டு துவக்க விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒருங்கிணைந்த அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில்  51 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 15.10.2022 அன்று கெடிலத்தில் உள்ள கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் ஒன்றிய அவைத் தலைவர்கள் எஸ். முத்துராமன், கே. எம் .கோவிந்தன், ஆகியோர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள், ஏ. ஆர்.செண்பகவேல், வி.எ.சந்திரன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்M. பரமாத்மா ஆகியோர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஒன்றிய கழக துணை செயலாளர்கள், டி. எஸ். பழனி மலை, சி. ராஜாராம், ஒன்றிய பொருளாளர்கள் என் .தயாநிதி, A. மனோகரன், ஒன்றிய இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், லதா பாலகிருஷ்ணன், இளையபெருமாள், சரண்யா சிவகுமார், மாவட்ட பிரதிநிதிகள். A. கொளஞ்சி, S.M. ஐயப்பன், வி.பி. அசோக்குமார், மற்றும் நிர்வாகிகள் T.E. சுதாகர், A. வேலுசாமி, மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர். ஜனார்த்தனன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன்.N, எழிலரசன், R.மண்ணாங்கட்டி, M.நடராஜன், M.பாலாஜி, N.மதிவாணன், A.ராபர்ட் ,R.ராஜாராம், C.பெருமாள், மதியழகன், G.வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக விழுப்புரம் செய்தியாளர் பார்த்திபன்

No comments:

Post a Comment

Post Top Ad