தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 October 2022

தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆணைக்கு இணங்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் திருநாவலூர் கெடிலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கெடிலம் அதன் சுற்று வட்டார பகுதியில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநாவலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ரமேஷ் அவர்கள் தலைமையில் பணியாளனுடன் மேற்கொள்ளப்பட்டது.


- கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன்

No comments:

Post a Comment

Post Top Ad