திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 January 2023

திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை.

திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை.


திருநாவலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம் எல் ஏ அவர்களின் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் எம் எல் ஏ ஆகியோரின் அறிவுறுத்தலின்படி.

திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கேவி. முருகன் அவர்களின் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் ராஜ் அவர்கள்.மற்றும் திருநாவலூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ் திலகராஜ் சேதுபதி குமார் துரைசாமி ஆகியோரின் தலைமையில் திருநாவலூர் மேற்கு ஒன்றியம் பரிக்கல் கிராமத்தில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் மு. பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி சுந்தரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் அய்யப்பன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முருகானந்தம், குமாரசாமி, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், ஒன்றிய துணை அமைப்பாளர் அம்மாசி, விவசாய அணி காம்பட்டு பழனிச்சாமி, டீ ஒரத்தூர் கவுன்சிலர் பிரபு, ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர்கள் செந்தில், அர்ஜுனன், தகவல் தொழில் நுட்ப அணி பெரும்பாக்கம் பார்த்திபன் மற்றும் பரிக்கல் கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad