தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்ட போராட்ட அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குங்ராபாளையத்தில் முஸ்லிம்களின் அடக்க ஸ்தலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக ஆக்கிரமிப்பு செய்ய அடக்க ஸ்தலத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை கிடங்கு அமைக்கும் பணி
தமிழக அரசே காவல்துறையே அந்த பணி உடனடியாக தடுத்து நிறுத்து...
அடக்கஸ்தலத்தின் மாண்பை காப்பாற்று... இல்லை என்றால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்...
என்று தமுமுக மாவட்ட தலைவர் A.பசில் முகமது அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment