மாபெரும் மீலாது & சமூக நல்லிணக்க மாநாடு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 November 2022

மாபெரும் மீலாது & சமூக நல்லிணக்க மாநாடு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் உளுந்தூர்பேட்டையில் மீலாது விழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் தலைமையேற்று மௌலானா.M.அபூபக்கர், தாவூதி ஃபாஜில் தேவ்பந்தி தலைவர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, மௌலானா ஹாஃபிள் . I. முஹம்மது தவ்ஹீத் ஆலம் இமாம் மாம்பாக்கம்.


மௌலானா அல்ஹாஜ் இக்ராமுல்லா, பாகவி மாவட்ட செயலாளர் ஜமாஅத்துல் உலமா சபை கள்ளக்குறிச்சி, முன்னிலை S.T.M.முஹம்மது கனி தலைவர் விருத்தாச்சலம் ரோடு ஜாமியா மஸ்ஜித் உளுந்தூர்பேட்டை, A.S.அப்துல்ஷபீ தலைவர் டவுன் மஹல்லா பள்ளி உளுந்தூர்பேட்டை, A.G.சம்சுதீன் தலைவர் மதினா பள்ளி உளுந்தூர்பேட்டை, S.முகமது உசேன் தலைவர் மக்கா பள்ளி உளுந்தூர்பேட்டை, மௌலானா.A.அக்பர் அலி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு காஜி, மௌலானா.M.H. முஹம்மது சலீம் பொருளாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை. சிறப்புரை சிவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், நிறுவனர் ஜோதி மலை இறைப்பணி திருக்கூடம் கும்பகோணம். உயர்திரு ஆ. ச. அந்தோணிசாமி, நிறுவனர் அனைத்து சமய நண்பர்கள் இயக்கம் புதுச்சேரி. மௌலானா அல்ஹாஜ் அஃப்ஸலுல் .A.அப்துல் அஜீஸ், பாகவி தலைமை இமாம் பெரிய பள்ளிவாசல் கருப்புக்கடை கோவை. சிறப்பு அழைப்பாளர்களாக. D. ரவிக்குமார் MABL.,பாராளுமன்ற உறுப்பினர் விழுப்புரம் தொகுதி. A.J.மணிக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் உளுந்தூர்பேட்டை K.திருநாவுக்கரசு நகர மன்ற தலைவர் உளுந்தூர்பேட்டை. U.S.வைத்தியநாதன் நகர மன்ற துணைத் தலைவர் உளுந்தூர்பேட்டை. A.அப்துல் ரஷீத் நகர கவுன்சிலர் உளுந்தூர்பேட்டை. மௌலானா. S.அப்துல் ரஜாக் மாவட்ட துணை செயலாளர் டவுன் பள்ளி இமாம், உளுந்தூர்பேட்டை மௌலானா. H.முஹம்மது அன்சாரி,வட்டார செயலாளர் ஜமாஅத்துல் உலமா சபை உளுந்தூர்பேட்டை நபிகளாரின் சிறப்புகள் சமூக நல்லிணக்கத்திற்கான சிறப்புகள் பற்றி பேசினார்கள்.


சமூக நல்லிணக்க மாநாட்டில்  அனைத்து சமுதாய மக்களும் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், ஊர் பொதுமக்கள்,பெரும் திரளாக  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad