வாரச்சந்தை தொடக்க விழா; உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 21 November 2022

வாரச்சந்தை தொடக்க விழா; உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுச்செல்லூர் (கெடிலம்) கூட்டுரோட்டில் ஞாயிறு தோறும் வார சந்தை தொடக்க விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.மணிகண்ணன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் மற்றும் திமுக மாவட்ட துணை செயலாளர் K.திருநாவுக்கரசு, உளுந்தூர்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் (கிழக்கு) திமுக ஒன்றிய செயலாளர்  US.வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் (மேற்கு) திமுக ஒன்றிய கழக செயலாளர் ப.இராஜவேல், மாவட்ட கவுன்சிலர் அமுதா, ஒன்றிய கவுன்சிலர் சர்தார், வட்டாட்சியர் அலுவலக அலுவலர், இந்த நிகழ்வில் திமுக தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார சந்தை மூலம் உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் ரிஷிவந்தியம் ஒன்றியங்களில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad