கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 32 அரசு பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி மூடப்படும் என்ற செய்தி செய்தித்தாள்களில் வந்துள்ளது, பள்ளிகள் மூடுவதை விட மாணவர்களின் வருகை ஏன் குறைந்தது என்ற காரணத்தை அரசு ஆராய்ந்து அதை சரி செய்து மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி பள்ளிகள் மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிகள் மூடும் நடவடிக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கேட்டுக்கொள்கிறேன், என ஏ.பசல் முஹம்மது அவர்கள் அரசுக்கு கோரிக்கை.
Post Top Ad
Tuesday, 19 March 2024
Home
கள்ளக்குறிச்சி
32 அரசு பள்ளிக்கூடங்கள் மூடும் முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்; மமக மாவட்ட தலைவர் கோரிக்கை.
32 அரசு பள்ளிக்கூடங்கள் மூடும் முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்; மமக மாவட்ட தலைவர் கோரிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment